Thursday, February 11, 2010

பட்டியல்



அ-ம்மாவின் அழுகை
ஆ-சை தீர்ந்தபின் எழும் உணர்வு
இ-ருமனம் தரும் மயக்கம்
ஈ-னத் தனங்கள்
உ-ணவின்றி வாடும் வறுமை
ஊ-சிபோல் குத்தும் சொற்கள்
எ-லும்பற்ற புழு அரசுகள்
ஏ-மாற்றும் தலைவர்கள்
ஐ-யம் தரும் சினேகம்
ஒ-ழுக்கம் பற்றிய (மாறும்) விதிமுறைகள்
ஓ-டாத நதிகள்
ஔ-டதங்களில் ஜீவிக்கும் உயிர்
ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!

***

5 comments:

Lourdu said...

//ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!//

What is it sundar...? I can't understand. Can you please explain

Lourdu said...

//ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!//

What is it sundar...? I can't understand. Can you please brief...?

வற்றாயிருப்பு சுந்தர் said...

////ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!//

What is it sundar...? I can't understand. Can you please brief...?//

That's exactly my point! :-)))

NN said...

//That's exactly my point! :-)))//

Good point Sundar, proof of concept :-)

Narayanan

ஜெயக்குமார் said...

அய்யகோ, தமிழ்த் தாயின் புதல்வர்கள் உயிரெழுத்தில் ஒன்றை மறந்தனரா?

எண் தமிலைப் பளித்தவணை தாய் தடுத்தாலும் விட்ட்ட்டேண் என்ரு உருதி கூருகிரேண்