Saturday, April 03, 2010

துடிப்பு


பத்தாயத்தினுள் பாதி வடையும்
வெளியே பாதி வாலும்
ஆடிக்கொண்டிருக்கின்றன

0 comments: