Thursday, July 29, 2010

உயிர்


காகங்கள் வரிசையாய் கரைய
மின்கம்பிகளில் தொங்குகிறது
குரங்குக் குட்டியின் உடல்

***

0 comments: