skip to main
|
skip to sidebar
அகவிதைகள்
எனது சிந்தனையில் உதித்த (அ)கவிதைகள் இவை.
Friday, July 22, 2011
பசி
வைக்கோலடைத்த கன்று
காற்றிலாடும் வெற்றுத்தூளி
வலிக்கும் மார்புக்குள் வெளியேறாச் சீம்பால்
இரவு நிலா நிசப்தமாக அழ
பசுவுக்கும் மனைவி்க்கும் சொந்தக்காரன்
அவன் பசியில் மட்டும்
கண்ணாயிருக்கிறான்.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என்னைப் பற்றி
வற்றாயிருப்பு சுந்தர்
Nothing specific
View my complete profile
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
பற்றிப் படர்பவை
விதைத்தவை
▼
2011
(9)
►
October
(2)
அலகிலாக் காதல்
இரவுப் பறவை
►
September
(1)
அசைவு
►
August
(1)
படித்துறை
▼
July
(5)
பசி
மனத் தூரிகை
மனம்!
இயல்புக் கலைப்பு
மனத் தனியன்
►
2010
(15)
►
November
(1)
இன்று மற்றுமொரு நாளே
►
September
(1)
வெறுமை
►
August
(3)
உணர்வு
இலையுதிர் காலம்
படியில் விழும் வெளிச்சம்
►
July
(1)
உயிர்
►
April
(2)
சுமை
துடிப்பு
►
March
(1)
பாலம்
►
February
(4)
சாலை
மீன்
மாசு
பட்டியல்
►
January
(2)
கரட்டாண்டி
விலகுதல்
►
2009
(7)
►
December
(1)
வேர்
►
May
(1)
ஹை(வே)க்கூ
►
February
(2)
அதிகாலைக் கனவுகள்
சுதந்திரச் சிறை
►
January
(3)
மாற்றம்
பின்னிரவில் வெள்ளி நிலா
ஹேப்பி நியூ இயர்
►
2008
(10)
►
December
(2)
உயிர்மெய்
ஒற்றை நிலா
►
November
(4)
வேட்டையாளன்
இடம் காலம் மாற்றம்
மனம் விட்டு, வாய்விட்டு
மனம் மொழி தூரம்
►
September
(4)
வாய்விட்டழுது
மணம்
என் காதலும் அதற்கான கவிதையும்
காணி நிலம்
►
2007
(2)
►
February
(1)
இது ஒரு பனி மாலைப் பொழுது
►
January
(1)
கூரை
►
2006
(3)
►
December
(2)
கல்
ரேடியோவும் கொடிக்காப்புளியும்
►
June
(1)
எனையறியாமல்
►
2005
(16)
►
December
(3)
* தட்டான் *
* என்னால் ஏன் அழ முடியவில்லை? *
* குளவி *
►
November
(2)
பட்டம்
►
October
(3)
►
April
(8)
வேர்கள்
மரத்தடி.காம்
மரத்தடி குழுமம்
அகர முதல
ராஜ பார்வை
பாடும் நிலா பாலு
Super Play Back Singer
SPB Fans
Walmart Online Coupon
Live Traffic Feed
Feedjit Live Blog Stats
0 comments:
Post a Comment