Wednesday, September 28, 2011

அசைவு



அசைவு


மழை விட்டபின்னும் ஈர கோபுரத்தின் 

அசையாச் சிற்பங்களிடையே அசையாதிருக்கிறது 
புறா!

***

0 comments: