Tuesday, January 05, 2016

தேடல்!



பெரியவர்கள் வாழ்கடலில் மூழ்கி
முத்துகள் தேட
மணற்குன்றுகள் செய்து 
விளையாடும் குழந்தைகளுக்கு 
கிளிஞ்சல்களே 
போதுமானதாயிருக்கிறது

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...