Friday, July 01, 2016

ரோஜா!


ரோஜா இதழ் மேல் ததும்பி நிற்கும்
மழைத்துளிகள் 
விழாமலிருக்க வேண்டுகையில்
காதோரம் ரீங்காரமிட்டு
அதை நோக்கிப்போகின்றது
வண்டொன்று!

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...