Thursday, February 28, 2013

கவனிப்பாரற்று


தெருக்கோடித் தேரும் அதன்
புதைந்த சக்கரங்களிடையே
கிழவியும் 
நீண்ட நாட்களாய்க் 
கேட்பாரின்றி
நகராதிருக்கின்றனர்

No comments:

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...