Wednesday, August 21, 2013

ஆறு


அடித்துத் துவைத்து
ஏறியிறங்கி 
இடறி எச்சமிட்டுச் 
சென்ற மானுடர்களை
புறக்கணித்தாலும் 
விலகிக் கரைந்துக் 
கானலாகிப் போன 
ஆற்றைக் கண்டு 
கலங்கி நிற்கிறது 
படித்துறை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சிந்திக்க வேண்டிய உண்மை...

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...