எனது சிந்தனையில் உதித்த (அ)கவிதைகள் இவை.
எனக்கொரு சூரியனைக் காட்டுங்கள்குறைந்த பட்சம் சுற்றவொரு பூமியேனும்...உங்களுக்கொரு நிலவைக் காட்டுகிறேன் ;-)
அப்படிப் போடுங்க அருவாளை :)நல்லா இருக்குங்க முகமூடி.சூரியனுக்கே டார்ச் காட்ட என்னால ஆகாது சாமி.நன்றி.
அய்யோ சாமி... இதுக்குள்ளே எங்கே முகமூடி? ஆளை விடுங்க அண்ணாச்சி
// இதுக்குள்ளே எங்கே முகமூடி?//அய்யோ. மன்னிச்சிடுங்க. Slip of the tongue...."நல்லா இருக்கு உங்க கவிதை பெயரிலி"ன்னு சொல்ல வந்து முகமூடின்னு தப்பா அடிச்சுட்டேன்.மன்னிக்க.அன்புடன்சுந்தர்.
இதென்னப்பா புதுப்பிரச்சினை.பெயரிலிதான் முகமூடி எண்டு "கண்டு"பிடிச்ச சுந்தரைப் பாராட்டுகிறோம். விரைவிலேயே "மாட்டை"யும் பிடிக்க வேண்டுகிறோம்.
Post a Comment
உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...
5 comments:
எனக்கொரு
சூரியனைக் காட்டுங்கள்
குறைந்த பட்சம்
சுற்றவொரு பூமியேனும்...
உங்களுக்கொரு
நிலவைக் காட்டுகிறேன்
;-)
அப்படிப் போடுங்க அருவாளை :)
நல்லா இருக்குங்க முகமூடி.
சூரியனுக்கே டார்ச் காட்ட என்னால ஆகாது சாமி.
நன்றி.
அய்யோ சாமி... இதுக்குள்ளே எங்கே முகமூடி? ஆளை விடுங்க அண்ணாச்சி
// இதுக்குள்ளே எங்கே முகமூடி?//
அய்யோ. மன்னிச்சிடுங்க. Slip of the tongue....
"நல்லா இருக்கு உங்க கவிதை பெயரிலி"ன்னு சொல்ல வந்து முகமூடின்னு தப்பா அடிச்சுட்டேன்.
மன்னிக்க.
அன்புடன்
சுந்தர்.
இதென்னப்பா புதுப்பிரச்சினை.
பெயரிலிதான் முகமூடி எண்டு "கண்டு"பிடிச்ச சுந்தரைப் பாராட்டுகிறோம். விரைவிலேயே "மாட்டை"யும் பிடிக்க வேண்டுகிறோம்.
Post a Comment